Posted inஐ.பி.எல் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் விளையாட்டு
IPL 2024: வரலாறு படைத்த ஐதராபாத் 11 சிக்ஸ் 13 ஃபோர்ஸ் 5 ஓவர்களில் சதம்
டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணி பவர் பிளே ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பிற்கு 125 ரன்கள் சேர்த்து புதிய வரலாறு படைத்துள்ளது.