Posted inதகவல்
தமிழ் மாதங்கள் நமக்கு தெரியும் – தமிழ் ஆண்டுகள் 60 அதன் அர்த்தங்கள் என்ன தெரியுமா
தமிழ் மாதங்கள் சித்திரை தொடங்கி பங்குனியில் முடிவடைகிறது எனவும், அந்த பனிரெண்டு மாதங்களும் நமக்கு தெரியும். ஆனால், தமிழ் ஆண்டுகளின் பெயர்கள் நமக்கு தெரியுமா?