Posted inசெய்திகள்
திருவாரூர்: டெல்டா மாவட்டங்களுக்கு மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்க வேண்டும்
திருவாரூர் பகுதியில் உள்ள சிங்காரவேலர் நினைவகத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் பி.எஸ். மாசிலாமணி செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.