Tamil New Year 2024

தமிழ் புத்தாண்டு 2024 : சித்திரை திருநாள் சிறப்புகள்

தமிழ் மாதங்களில் சித்திரை மாத பிறப்பு அல்லது சித்திரை முதல் நாளை தமிழ் புத்தாண்டாக நாம் கொண்டாடுகிறோம். சித்திரை மாதம் இறைவனுக்குரிய மாதம்.