Park ceremony (1)

பூங்கா அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டு விழா

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி நகராட்சி கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 8வது வார்டு காந்தி முதலியார் நகரில் ரூ. 40 லட்சம்