Posted inதிருவாரூர் வடுவூர் பகுதியில் இன்று மின் தடைவடுவூர் துணை மின் நிலையங்களில் இன்று (ஜன. 30) பராமரிப்புப் பணிகள் நடப்பதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது. Posted by Arooran January 30, 2024