திருவாரூர் மண்டலத்தில் இன்று மின்தடை

வடுவூர் பகுதியில் இன்று மின் தடை

Rate this post

திருவாரூர் / மன்னார்குடி Jan 30, 2024: வடுவூர், எடமேலையூர், கோயில்வெண்ணி துணை மின் நிலையங்களில் இன்று (ஜன. 30) பராமரிப்புப் பணிகள் நடப்பதால், கீழ்க்கண்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

வடுவூர், சட்டனூர், நெய்வாசல், புள்ளவராயன் குடிகாடு, நாகை, காளச்சேரி, கோயில்வெண்ணி, முன்னவல்கோட்டை, மேலபூவனூர், நத்தம், ஆதனூர், சோனப்பேட்டை, கொட்டையூர், அம்மாபேட்டை, கருப்ப முதலியார்கோட்டை, மணக்கல், அரித்துவாரமல்லமல்லி, சித்தூர்மங்கலம், சித்தூர்மங்கலமல்லி சுற்றுவட்டார பகுதிகள்.

Source: TNEB

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post