Polling completed Puducherry Tamil Nadu

தமிழ்நாடு புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நிறைவு 72.09% வாக்குகள் பதிவு

நாடாளுமன்ற தேர்தலில் முதல் கட்டமாக நாடு முழுவதும் 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும்.