Rain in 14 Districts

அடுத்த 2 மணி நேரம் கோவை முதல் குமரி வரை கொட்டப்போகும் மழை

தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்தில் கோவை, ஈரோடு, மதுரை, குமரி, தென்காசி உள்பட 14 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.
Ooty Weather Change

ஊட்டியெல்லாம் குளிருது ஜில் காற்று மழையால் குஷியான மக்கள்

வெயில் தாங்காமல் ஊட்டிக்கு படையெடுத்து வருகிறார்கள் ஆனால் ஊட்டியிலேயே வெயில் கொளுத்துவது அதிர்ச்சியையும், கலக்கத்தையும் தந்து கொண்டிருக்கிறது.