ரம்ஜான் 2024 : புனித ரமலான் மாதம் இந்தியாவில் எப்போது துவங்குகிறது, ரமலான் காலண்டர் 2024
இந்த ஆண்டு புனித ரமலான் மாதம் எப்போது துவங்குகிறது என்பதை தெரிந்து கொள்ளலாம். ரமலான் இஸ்லாமிய நாட்காட்டியின் ஒன்பதாவது மாதமாகும், இது இஸ்லாமியர்களுக்கு ஆண்டின் மிக முக்கியமான காலகட்டங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.