Jolly O Gymkhana Review

ஜாலியோ ஜிம்கானா விமர்சனம்

ஒரு சடலம், நான்கு பெண்கள், துரத்தும் பிரச்னைகள் என்ற ஒன்லைனை எடுத்துக்கொண்டு, லாஜிக் பாக்காதீங்க, காமெடிய மட்டும் பாருங்க பா.
Parari Movie Review

பராரி திரைவிமர்சனம்

கிராமப்புற வாழ்க்கை மற்றும் கர்நாடக தொழில்துறை சூழலின் வேறுபாட்டை ஒளிப்பதிவு சிறப்பாகக் காட்டுகிறது ஒளிப்பதிவாளர் ஸ்ரீதரின் ஒளிப்பதிவு.
Nirangal Moondru Review

நிறங்கள் மூன்று விமர்சனம்

மனிதர்களும், அவர்களின் பிரச்னைகளும் ஓர் இரவில் சந்தித்துக்கொள்கின்றன. அப்போது வெளிப்படும் அவர்களின் உண்மை முகங்களும் நிறங்களும்.
Nayanthara Beyond The Fairytale

நயன்தாரா – பியாண்ட் தி ஃபேரி டேல் விமர்சனம்

நயன்தாரவின் பிறந்தநாளை முன்னிட்டு நெட்ஃப்ளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் வெளியாகியிருக்கிறது `நயன்தாரா - பியாண்ட் தி ஃபேரி டேல்' என்ற ஆவணப்படம்.
Singer Janaki Amma's

தென்னிந்திய நைட்டிங்கேல் ஜானகி அம்மாவின் குரலில் எப்போதும் மழலையும் இளமையும் உண்டு

தென்னிந்தியாவின் நைட்டிங்கேல் எஸ்.ஜானகி இதுவரை 4 தேசிய விருதுகளை பெற்றிருக்கிறார். பல்வேறு மாநில விருதுகளை 33 முறை வாங்கியிருக்கிறார்.
Kollywood stars separated child birth

குழந்தை பிறந்த பிறகு பிரிந்த கோலிவுட் நட்சத்திரங்கள்

இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் - சைந்தவி பிரிய உள்ளதாக அறிவித்துள்ள நிலையில் இதுவரை குழந்தை பிறந்ததும் விவாகரத்து ஆன தம்பதிகளின் விவரம்.
Top Ten Tamil Actors

சிறந்த முதல் பத்து தமிழ் நடிகர்கள்: தளபதி விஜய் ரஜினிகாந்த் கமல்ஹாசன் முதல் மற்றும் அஜித்குமார் வரை

தமிழ் சினிமா துறை பல ஆண்டுகளாக மக்களை மகிழ்விப்பதில் உச்சமாக உள்ளது. தற்கால தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் சிலரைப் பார்ப்போம்.