சர்க்கரைவள்ளி கிழங்கில் புரதச்சத்து, கொழுப்பு சத்து, நார்ச்சத்து, விட்டமின் ஏ, சி, மக்னீசியம், காப்பர், பொட்டாசியம் போன்ற பல சத்துக்கள் நிறைந்து இருக்கிறது.
மருத்துவ குணங்கள் மற்றும் ஆரோக்கியமான நன்மைகள் காரணமாக முருங்கை கீரை பல நூற்றாண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. முருங்கை கீரை பூஞ்சை எதிர்ப்பு, ஆன்டிவைரல்.