tamil-nadu-theater-owners-association

தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் முக்கிய அறிவிப்பு

ஏப்ரல் 19ம் தேதி பகல் நேர காட்சி ரத்து. தமிழகத்தில் உள்ள 1168 திரையரங்குகளில் முற்பகல் மற்றும் பிற்பகல் காட்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது.