Hyderabad Make History

IPL 2024: வரலாறு படைத்த ஐதராபாத் 11 சிக்ஸ் 13 ஃபோர்ஸ் 5 ஓவர்களில் சதம்

டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணி பவர் பிளே ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பிற்கு 125 ரன்கள் சேர்த்து புதிய வரலாறு படைத்துள்ளது.
Shivam-Dube-To-Replace-Hardik-Pandya

ஹர்திக் பாண்டியா இடத்தை பிடிக்கும் ஷிவம் துபே டி20 உலகக் கோப்பையில் யாருக்கு வாய்ப்பு

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் ஜூன் 1 ஆம் தேதி அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற இருக்கிறது.
Ticket prices for CSK

சிஎஸ்கேவின் அடுத்த போட்டிக்கான டிக்கெட் விலை திடீர் குறைப்பு

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அடுத்தப் போட்டிக்கான டிக்கெட் விலை குறைக்கப்பட்டுள்ளது. இந்த போட்டிக்கான அதிகபட்ச டிக்கெட் விலை ரூ.6000.
Virat Kohli Achievement

சேப்பாக்கத்தில் புதிய சாதனை படைத்த கிங் கோலி

343 போட்டியில் 12000 ரன்கள் எட்டி சாதனை படைத்த கிறிஸ் கெயிலுக்கு பின்னர் 12000 ரன்களை மிக வேகமாக எட்டிய 2-வது வீரர் என்ற சாதனையை விராட் கோலி படைத்தார்.
CSK-vs-RCB-Highlights-Chennai-Super-Kings-Won-by-6-Wickets

IPL 2024 CSK vs RCB ஹைலைட்ஸ்: சென்னை சூப்பர் கிங்ஸ் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

மார்ச் 22, வெள்ளிக்கிழமை சென்னையில் உள்ள MA சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடந்த இந்தியன் பிரீமியர் லீக் (IPL) 2024 இன் 17வது பதிப்பின் முதல் ஆட்டம்
IPL-Tickets

CSK vs RCB ஐபிஎல் டிக்கெட்டுகள்: சென்னை சூப்பர் கிங்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்

மார்ச் 22, 2024 அன்று சென்னை எம்.ஏ சிதம்பரம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியுடன் மோதவுள்ளது.
Dhoni-Passes-Chennai-Super-Kings-Captaincy

டாடா ஐபிஎல் 2024க்கான சிஎஸ்கே கேப்டன் பதவியை ருதுராஜ் கெய்க்வாடிடம் ஒப்படைத்தார் எம்எஸ் தோனி

இந்தியன் பிரீமியர் லீக் 2024 சீசனுக்கான கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் நியமிக்கப்பட்டுள்ளார் சென்னை சூப்பர் கிங்ஸ்.
IPL Commentary List

IPL 2024: ஐபிஎல் 2024 எந்த மொழிகளில் யார் யார் கமெண்ட்ரி செய்ய இருக்கிறார்கள்

ஐபிஎல்லின் அதிகாரப்பூர்வ லைவ் ஸ்ட்ரீமிங் பார்ட்னர் ஜியோ சினிமாவை ஹிந்தி கமெண்ட்ரி குழுவில் ஜாகீர் கான், சுரேஷ் ரெய்னா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
RCB Women

WPL 2024 : நடப்பு சாம்பியனை ஓடவிட்டு ஃபைனலுக்கு முன்னேறிய ஆர்சிபி

WPL 2024 கனவை நிஜமாக்குவார்களா பெங்களூரு வீராங்கனைகள் இல்லை வழக்கம் போல சொதப்புவார்களா என்பது நாளை மாலை தெரிந்துவிடும்.
IPL Ticket Price

CSK vs RCB ஐபிஎல் முதல் போட்டிக்கான டிக்கெட் விலை அறிவிப்பு

சென்னை மற்றும் பெங்களூரு அணிகள் மோதும் ஐபில் முதல் போட்டிக்கான அனைத்து டிக்கெட்டுகளும் ஆன்லைனில் மட்டுமே வரும் 18 ஆம் தேதி தொடங்கும்.