Thiruvarur Thyagaraja Temple Chariot

திருவாரூர் ஆழித்தேரோட்டம் தொடங்கியது ஆரூரா.. தியாகேசா முழக்கத்துடன் வடம்பிடித்து இழுத்த பக்தர்கள்

தியாகராஜ சுவாமி அஜபா நடனத்துடன் திருத்தேரில் எழுந்தருளினார். இன்று அதிகாலை 5.20 மணிக்கு விநாயகர் தேரும், 5.30 மணிக்கு சுப்பிரமணியர் தேரும் இழுக்கப்பட்டது.