Tamil Sports News (விளையாட்டு செய்திகள்): Read all latest sports news in Tamil and get live scores, results, schedules, points table & match updates of all the sports on Thiruvarur.in. கிரிக்கெட், கால்பந்து, டென்னிஸ், ஹாக்கி, பாட்மிண்டன், கபடி போட்டிகளின் முக்கிய செய்திகள், லைவ் ஸ்கோர், அட்டவணை, மற்றும் முடிவுகள்.
மும்பை அணியின் 2 ஆவது இன்னிங்சின் போது சிறப்பாக விளையாடிய முஷிர் கான் தனது 19 வயதில் சதம் அடித்ததன் மூலம் சச்சின் டெண்டுல்கரின் 30 ஆண்டுகள் சாதனையை தகர்த்துள்ளார்.