Tagged: Thiruvarur Temple

ஆருத்ரா தரிசனம்

ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன?

தமிழ் மொழியில் திருவாதிரை என்று கூறப்படும் நட்சத்திரத்

திற்கு வடமொழியில் ஆர்த்ரா என்று பெயர். இதுவே ஆருத்ரா எனப் படுகிறது.

மார்கழி மாத திருவாதிரை நட்சத்திர நாளில், எல்லா சிவாலயங்களில் ஆருத்ரா தரிசனம் சிறப்பாக நடைபெறும்.

Thiruvarur

நம் நாட்டின் மிகப் பெரிய கோயில் எது தெரியுமா?

திருவாரூர் தியாகராஜர் கோயில் இந்தியாவிலுள்ள மிகப்பெரிய கோயில்களுள் ஒன்று. திருவாரூரில் இந்த கோவில் எப்போது தோன்றியது என்பதைக் கூற இயலாது