Reduction petrol diesel prices

பெட்ரோல் டீசல் விலை அதிரடியாக குறைப்பு மத்திய அரசு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

பெட்ரோல், டீசல் குறைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலையை லிட்டருக்கு ₹2 குறைத்து மத்திய அரசு அறிவிப்பு.
vada pav

இந்திய உணவான வடா பாவிற்கு கிடைத்த உலகளாவிய அங்கீகாரம்

டேஸ்ட் அட்லஸ் வெளியிட்ட உலகின் சிறந்த சாண்ட்விச்கள் பட்டியலில் முதல் 20 இடங்களுக்குள் பிரபலமான இந்திய தெரு உணவான வடா பாவ் இருந்தது.
sri chandrasekhar pattautsavam

திருவாரூர் தியாகராஜ சுவாமி ஆலயத்தில் ஸ்ரீசந்திரசேகரர் பட்டோற்சவ விழா

திருவாரூர் ஸ்ரீதியாகராஜ சுவாமி ஆலயத்தின் பங்குனி உத்திர பெருவிழாவின் ஒருபகுதியாக ஸ்ரீசந்திரசேகரர் சுவாமி பட்டோற்சவ விழா விமர்சையாக நடைபெற்றது.
Cucumber Reduce Belly Fat

தொப்பை கொழுப்பைக் குறைக்க வெள்ளரிக்காயை இப்படி உட்கொள்ளலாம்

வெள்ளரிக்காய் உட்கொள்வதால் தொப்பை கொழுப்பை குறைக்கவும், உடல் எடையை குறைக்கவும் பெரிய அளவில் உதவி கிடைக்கும். இதில் நீர்ச்சத்து அதிகமாக உள்ளது.
Aadhaar card Renewal Extension

ஆதார் அட்டையை இலவசமாக புதுப்பிப்பதற்கான காலக்கெடு நீட்டிப்பு

ஆதார் அட்டையில் உள்ள தகவல்களை இலவசமாக புதுப்பிப்பதற்கான காலக்கெடுவை நீட்டிப்பதாக இந்திய தனித்துவ அடையாள ஆணையம் UIDAI அறிவித்துள்ளது.
Punjab Kings

IPL 2024: பஞ்சாப் கிங்ஸ் மோதும் போட்டிக்கான ஐபிஎல் டிக்கெட்டுகள் வெளியானது

ஐபிஎல் 2024 தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணி மோதும் போட்டிக்கான டிக்கெட்டுகள் பேடிஎம் இன்சைடரில் வெளியாகியுள்ளது. டிக்கெட் விலை 1200 ரூபாய் முதல்.
oscars-2024

ஆஸ்கர் விருது 2024: 96வது அகாடமி விருதுகளில் முழுமையான வெற்றியாளர் பட்டியல்

லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள டால்பி தியேட்டரில், 96வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா நடைப்பெற்றது. இதில் ஹாலிவுட் மட்டுமன்றி உலக சினிமா கலைஞர்கள் கலந்து கொண்டனர்.
IPL-Tickets

ஐபிஎல் 2024 : சி.எஸ்.கே vs ஆர்.சி.பி. தொடக்க போட்டிக்கான டிக்கெட் விவரங்கள்

ஐபிஎல் 2024 தொடக்கப் போட்டி சி.எஸ்.கே மற்றும் ஆர்.சி.பி அணிகளுக்கு இடையே சென்னையில் வரும் 22 ஆம் தேதி தொடங்கவுள்ளது.
cricket Viratkohli Mohammed shami

டி20 உலகக் கோப்பை : இந்திய அணியில் 2 முக்கிய வீரர்கள் பங்கேற்பாது கேள்விகுறி

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணியில் 2 முக்கிய வீரர்கள் பங்கேற்பாது கேள்விகுறியாகி உள்ளது ரசிகர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தி உள்ளது.
IPL 2024 Schedule

ஐபிஎல் 2024 : 21 போட்டிகளுக்கான அட்டவணை இடம் தேதி நேரம்

IPL 2024 மார்ச் 22 ஆம் தேதி தொடங்கும் முதல் போட்டி சென்னையில் மாலை 6.30-க்கு நடைபெறுகிறது. இந்த மேட்ச்சில் சென்னை மற்றும் பெங்களூரு அணிகள் மோதுகின்றன.